ADDED : ஜன 13, 2026 01:40 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநி அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. அருங்காட்சியக காப்பாட்சியர் சசிகலா துவங்கி வைத்தார்.
நற்செள்ளை தமிழ் பேராய நிறுவனர் கதிரிளவன் நடுவராக பங்கேற்றார். ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
