தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திருமலை டிரேடர்ஸ் திறப்பு

திருமலை டிரேடர்ஸ் திறப்பு

திருமலை டிரேடர்ஸ் திறப்பு


ADDED : ஜூன் 28, 2025 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 12:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் திருமலை டிரேடர்ஸ் கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தை பழநி எம்.எல்.ஏ., ஐ. பி. செந்தில்குமார் திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மேயர் இளமதிஜோதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன், திண்டுக்கல் தி.மு.க., ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பண்ணை குரூப்ஸ் டாக்டர் அழகர்சாமி, கொடைக்கானல் கீழ்மலை தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சி. ஐயப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கருமலைபாண்டி, மூத்த உறுப்பினர் ஜெகநாதன், திருமலை டிரேடர்ஸ் உரிமையாளரும் மாவட்ட கலை இலக்கிய பிரிவு தலைவருமன என். சி. சரவணன் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us