sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 'இது நம்ம ஆட்டம்' தடகள போட்டிகள்

/

 'இது நம்ம ஆட்டம்' தடகள போட்டிகள்

 'இது நம்ம ஆட்டம்' தடகள போட்டிகள்

 'இது நம்ம ஆட்டம்' தடகள போட்டிகள்


ADDED : ஜன 29, 2026 05:41 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இது நம்ம ஆட்டம்' என்ற தலைப்பில் ஒன்றிய அளவிலான விளையாட்டுத் திருவிழா போட்டிகள் தடகளம், கைப்பந்து, எறிபந்து போட்டிகளாக நடந்தது. மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் விஜயபாண்டியன் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் சிவா முன்னிலை வகித்தார்.

பிரிவுகள் தோறும் 15க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்ற நிலையில் ஆண்கள் பிரிவு 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் நாகராஜ், இரண்டாம் இடம் லோகேஷ், மூன்றாமிடம் முத்துக்கிருஷ்ணன் பெற்றனர். குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் மோ.சுரேஷ் பெற்றார்.

இரண்டாமிடம் முத்துக்கிருஷ்ணன்,மூன்றாமிடம் அ.சுரேஷ் பெற்றார். பெண்கள் பிரிவுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் மாலதி, இரண்டாம் இடம் ஜசிதா, மூன்றாம் இடம் திவ்யா பெற்றனர். குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் இந்து பெற்றார். இரண்டாமிடம் மெர்லின், மூன்றாம் இடம் தீபிகா பெற்றனர்.






      Dinamalar
      Follow us