தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த மூவர் கைது

 ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த மூவர் கைது

 ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த மூவர் கைது


ADDED : ஜன 15, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் தெய்வசிகாமணிபுரத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் தேவ சதீஷ்குமார் 45.

இவர் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்ற போது சவாரி கேட்பது போல் வந்த மரியநாதபுரத்தை சேர்ந்த சரவணக் குமார் 40, நல்லேந்திரபுரத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ண கண்ணன் 23, ரவுண்ட் ரோடு சேர்ந்த அஜித் சுரேந்தர் 25, மூவரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.3200 ஐ பறித்து சென்றனர்.

வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மூன்று பேரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us