ADDED : அக் 04, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: பன்னியாமலை பகுதியில் அதே பகுதியை சேர்ந்த செல்வம் 46, பெட்டிக்கடையில் மது விற்றார். அவரை -நத்தம்
இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதேபோல் செந்துறை பிரிவு பகுதியில் மது விற்ற காந்திநகரை சேர்ந்த குணசேகரன் 46, செல்வராஜ் 44, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.