ADDED : ஜன 04, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: கொம்பேறிப்பட்டியில் எஸ்.ஐ., தாவூது உசைன், ஏட்டு ஆரோக்கியதாஸ் ,போலீசார் ரோந்து சென்றபோது
பஸ் ஸ்டாப் அருகே லாட்டரி சீட்டுகளை விற்ற வேங்கனுார் பொன்னர் 29, மலைப்பட்டி முத்துராஜ் 38, பி.கம்பிளியம்பட்டி சசிகண்ணன் 36 ,ஆகியோரை கைது செய்தனர். 380 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

