sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கஞ்சா மிட்டாயுடன் மூவர் கைது

/

 கஞ்சா மிட்டாயுடன் மூவர் கைது

 கஞ்சா மிட்டாயுடன் மூவர் கைது

 கஞ்சா மிட்டாயுடன் மூவர் கைது


ADDED : பிப் 07, 2026 05:51 AM

Google News

ADDED : பிப் 07, 2026 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: திண்டுக்கல்மாவட்டம் பழநி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நின்ற நபர்களை ரோந்து போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் கேரள மாநிலம் பந்தனம்திட்டா பகுதியை சேர்ந்த சிராஜூமூன் 28, திருச்சூர் மாவட்டம் இருங்காலபூர் பகுதியை சேர்ந்த பரத் கிருஷ்ணா 25, எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த முஹம்மது நசீபில் 28,என்பது தெரிந்தது.

அவர் பள்ளி மாணவர்களுக்கு விற்க வைத்திருந்த 330 கிராம் கஞ்சா மிட்டாய், 330 கிராம் கஞ்சா பேஸ்ட்டை பறிமுதல் செய்த பழநி டவுன் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us