/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பள்ளியில் முப்பெரும் விழா
/
அரசு பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : ஜன 15, 2026 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: கொல்லப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 2ம் பருவ நிறைவு, அறிவியல், கைவினைப் பொருட்கள் கண்காட்சி, பொங்கல் திருவிழா என முப்பெரும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ராயப்பன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் லீமாரோஸ் முன்னிலை வகித்தார்.
உடற்கல்வி ஆசிரியர் ஜெயசீலன் வரவேற்றார். ஆசிரியைகள் செல்வலட்சுமி, விஜயலட்சுமி, செல்வராணி, பேபி போர்சியா மாணவர்களுக்கு பொங்கல் வழங்கினர். ஓவிய ஆசிரியர் சுப்புராஜ் நன்றி கூறினார்.

