/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மதரஸா பள்ளியில் முப்பெரும் விழா
/
மதரஸா பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : பிப் 14, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் துல்கர்னை சிக்கந்தர் நகரில் உள்ள அல்அமானத்துல்ஹிகமின் மதரஸாவில் பட்டமளிப்பு விழா, ஆண்டு விழா, சாதனை மருத்துவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.
பேராசிரியர் ஹாஜி ஷாஜகான் பாகவி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அமனுல்லா அன்சாரி பேசினார்.
லால்பேட்டை இர்ஷாதி ஷாஜி ரபீகீ பைய்யாஜூ சிஷ்தியுல் காதீர் பட்டங்களை வழங்கினார். ஜமாத் நிர்வாகிகள், ஜவ்வாதுபட்டி இமாம் மவுலவி சேக் பரித், ஜவ்வாதுபட்டி புதுார் மன்சூர் அலி, வடக்கு பள்ளி வாசல் செயலாளர் ரகுமான் சேட் கலந்து கொண்டனர்.

