UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 08:26 PM
அ நிறம் | அளவு
அம்பிளிக்கை: அம்பிளிக்கை அருகே தங்கச்சியம்மாபட்டி பேக்கரியில் பாலாஜி 24, வேலை செய்து வந்தார்.
முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த நவீன்குமார் 19, நாகராஜ் 19, ராஜ்குமார் 18, ஆகியோர் பாலாஜியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். காயம் அடைந்த அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அம்பிளிக்கை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து நவீன்குமார் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர்.
