UPDATED : நவ 11, 2026 05:11 PM
ADDED : நவ 11, 2026 05:08 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: வெள்ளபொம்மன்பட்டி சேர்வைக்காரன்பட்டி சக்திவேல் மகள் வினிதாவுக்கும், பிரபுவுக்கும் 2018ல் திருமணமானது.
கருத்து வேறுபாடால் ஓராண்டாக பிரிந்து வாழ்கின்றனர். வினிதா வீட்டிற்கு சென்ற பிரபு, அவரது தம்பி குமார், தந்தை ராமசந்திரன் உள்ளிட்ட 4 பேர் தகராறு செய்தனர். அவர்கள் தாக்கியதில் வினிதாவின் தந்தை சக்திவேல், தாய் சரசு, அண்ணன் விஜய் காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
