தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அய்யலூரில் மூன்று மாணவிகள் மாயம்

அய்யலூரில் மூன்று மாணவிகள் மாயம்

அய்யலூரில் மூன்று மாணவிகள் மாயம்


ADDED : ஜூலை 22, 2025 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2025 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் நேற்று வீட்டிலிருந்து கிளம்பி பள்ளிக்கு சென்றனர்.

மாலை 3 பேரும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்ததில், மூவருமே பள்ளிக்கு செல்லவில்லை என்று தெரிந்தது. மாயமான மாணவிகளை வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us