நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி : பழநி பாப்பம்பட்டியைச் சேர்ந்த சரவணன் 26, மாரிமுத்து40, மருத பாண்டி 37 ,மூவரும் குதிரையாறு அணை பகுதி தனியார் தோட்டத்தில் காப்பர் கம்பியை திருடி சென்றனர்.
இவர்களை பழநி தாலுகா போலீசார் கைது செய்தனர்.