/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் புலிகள் கணக்கெடுக்கும் பணி
/
கொடைக்கானலில் புலிகள் கணக்கெடுக்கும் பணி
ADDED : ஜன 20, 2026 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
வன உயிரின சரணாலயத்தில் 7 வனச் சரகங்கள் உள்ளன. இதில் தேசிய அளவிலான புலிகள் கணக்கெடும் பணி மாவட்ட வன அலுவலர், உதவி வனப்பாதுகாவலர் உத்தரவில் வனத்துறையினர் நேற்று ஈடுபட்டனர். இப்பணிகள் ஒரு வாரம் நடக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

