/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு
/
நத்தம் பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு
ADDED : ஜன 20, 2026 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: திண்டுக்கல் வனச்சரகத்திற்குட்பட்ட அழகர்கோவில் வனச்சரக பகுதியான பெருமலை காப்புக்காடு ,அழகர்மலை காப்புக்காடு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் அழகர்கோவில் வனச்சரகர் சுந்தரவேல் , வனவர் சங்கர் தலைமையிலான வனத்துறையினர் புலிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். புலிகள், சிறுத்தை, யானை, காட்டுமாடுகள் குறித்து கணக்கீடு பணி நடந்தது.
தொலைநோக்கி மூலம் புலிகளை பார்வையிடுதல், கால்தடங்கள், எச்சங்கள் குறித்தும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. காப்புக்காடு பகுதிகளில் நத்தம் வனச்சரகர் ஆறுமுகம் , வனவர் புவனேஷ்வர் தலைமையில் வனத்துறையினர் புலிகள் கணக் கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

