தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/புகையிலை பறிமுதல்

புகையிலை பறிமுதல்

புகையிலை பறிமுதல்


ADDED : மார் 01, 2024 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம் : -நத்தத்தில் பஸ் நிலையம் பகுதியில் எஸ்.ஐ., தர்மர் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

நத்தத்தை சேர்ந்த அன்வர் அலி 34, ரித்தீஷ்குமார் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 கிலோ புகையிலை பொருட்கள், 20 ஆயிரம் பணம் , காரை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us