தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ புகையிலை அழிப்பு

 புகையிலை அழிப்பு

 புகையிலை அழிப்பு


ADDED : மார் 14, 2026 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் தெற்கு போலீசார் சார்பில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த 3 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2 டன் குட்கா, புகையிலை மூடைகள் ,

மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறையினர் கைப்பற்றிய 2250 கிலோ புகையிலைப் பொருட்கள் முருக பவனம் குப்பை கிடங்கில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் 5 அடி குழி தோண்டி அழிக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us