ADDED : நவ 18, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தம் பகுதி கடைகளில் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, எஸ்.ஐ., அருள்குமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரை சாலையில் உள்ள பள்ளபட்டி பிரிவு அருகே பெட்டிக் கடையில் சோதனை செய்தபோது தடை புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது. இதையடுத்து புகையிலை பொருட்கள் வைத்திருந்த சாத்தாம்பாடியை சேர்ந்த விஜய் 24, என்பவரை கைது செய்த நத்தம் போலீசார் அவரிடமிருந்து 20 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.