தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ புகையிலை பாக்கெட் பறிமுதல்

புகையிலை பாக்கெட் பறிமுதல்

புகையிலை பாக்கெட் பறிமுதல்


ADDED : ஜன 28, 2026 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 07:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: வத்திபட்டி பகுதி மளிகைகடையில் தடை புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது. பொன்னமராவதி-

இடையாத்துார் பகுதியை சேர்ந்த பொன்னையாவை 35, நத்தம் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 11 புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us