தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்று இனிதாக பகுதிக்கு..

 இன்று இனிதாக பகுதிக்கு..

 இன்று இனிதாக பகுதிக்கு..


ADDED : மார் 08, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 04:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

சிறப்பு வழிபாடு ஐயப்பன் கோயில், ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

முனீஸ்வரர் கோயில், திருச்சிரோடு, என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார் பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30 மணி.

வல்லப மகாகணபதி கோயில், ராம்நகர், ரவுண்ட்ரோடு, திண்டுக்கல்,காலை 8:00 மணி.

காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

ஆனைமலை மாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00 மணி.

ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.

மாசித் திருவிழாவில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துதல், மாரியம்மன் கோயில், வடமதுரை, இரவு 11:30 மணி.

ஆதித்ய பூஜை ஆதி திருமூலநாதர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:30 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 7:00 மணி.

கும்பாபிஷேகம் முடக்காற்று கருப்பணசாமி, விநாயகர் கோயில், மண்டபம், வேடசந்தூர், காலை 9:45 முதல் 10:15 மணி.

பொது விளையாட்டு விழா, ஜி.டி.என். கல்லுாரி, திண்டுக்கல், காலை 8:30 மணி.

பொதுக்கூட்டம், திராவிடர் கழகம், ஸ்டேட் பாங்க் அருகே, வத்தலகுண்டு, மாலை 5:00 மணி.

மகளிர் தின விழா, அழகர்சாமி, தோட்டம், தென்னம்பட்டி ரோடு, வடமதுரை, காலை 10:00 மணி.

பள்ளி கட்டட திறப்பு விழா, ரஞ்சித் நர்சரி, தொடக்கப்பள்ளி, அய்யலூர், காலை 10:30 மணி.

-மகளிர் தின விழா, இசை அலுவலகம், பாகாநத்தம், வடமதுரை, காலை 10:00 மணி.

மகளிர் தின விழா, அரசு அலுவலர் ஒன்றிய அலுவலகம், பழநி ரோடு, திண்டுக்கல், காலை 9:00 மணி.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சோஷியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன், காயிதே மில்லத் திடல், வத்தலகுண்டு ரோடு, திண்டுக்கல், இரவு 7:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us