தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்று இனிதாக.....திண்டுக்கல்

 இன்று இனிதாக.....திண்டுக்கல்

 இன்று இனிதாக.....திண்டுக்கல்


ADDED : ஜன 13, 2026 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

திருவிளக்கு பூஜை, தீப்பாச்சி அம்மன் கோயில், திருச்சி ரோடு, திண்டுக்கல் மாலை 5:00 மணி - 6:00 மணி.

மங்கள பூஜை, ஸ்ரீ திரயாகர கணபதி எல்லையம்மன், பெரிய சின்ன கருப்பன் கோயில், பாகாநத்தம் வடக்கு புதுார், வடமதுரை, மதியம் 3:00 மணி.

அங்காரக பூஜை சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 8:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு வழிபாடு ஐயப்பன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு அபிேஷகம் காலை 7:00 மணி, உச்சகால பூஜை மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.

வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர், ரவுண்ட்ரோடு, திண்டுக்கல், காலை 8:00 மணி.

காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00 மணி.

ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.

பொது சமத்துவப் பொங்கல் விழா, கலெக்டர் அலுவலகம் வளாகம், திண்டுக்கல், காலை 10:00 மணி,தலைமை,கலெக்டர் சரவணன், ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம்,

பொருட்காட்சி, வத்தலக்குண்டு பைபாஸ் ரோடு, திண்டுக்கல், மாலை 3:00 --- இரவு 9:00 மணி.

காத்திருப்புப் போராட்டம், சி.இ.ஓ., அலுவலக வளாகம், பழநி ரோடு, திண்டுக்கல், காலை 10:30 மணி, ஏற்பாடு: இடைநிலை பதிவு மூட்பு ஆசிரியர்கள் சங்கம்.

முப்பெரும் விழா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொல்லப்பட்டி, வடமதுரை, காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us