தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இன்று இனிதாக (04.4.2026) திண்டுக்கல்

இன்று இனிதாக (04.4.2026) திண்டுக்கல்

இன்று இனிதாக (04.4.2026) திண்டுக்கல்


ADDED : ஏப் 04, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 06:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொது மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள் வழங்கும் தினமலர், கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, பி.வி.கே. மஹால், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல், காலை 10.00 - மாலை 6:30 மணி.

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு,7:00 மணி.

குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி.

ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி., நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம்12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

சனிவார பூஜை கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம், காலை 7:30 மணி.

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி.

திருவேங்கடமுடையான் கோயில், தொப்பம்பட்டி, காலை 7:00 மணி.

கெட்டியபட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.

பக்த ஆஞ்சநேயர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 5:00 மணி.

சக்தி முத்து மாரியம்மன் கோயில், மண்டபத்தோட்டம், கெங்கையூர், அய்யலுார், மாலை 5:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us