sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இன்று இனிதாக ... (24.01.2026) திண்டுக்கல்

/

இன்று இனிதாக ... (24.01.2026) திண்டுக்கல்

இன்று இனிதாக ... (24.01.2026) திண்டுக்கல்

இன்று இனிதாக ... (24.01.2026) திண்டுக்கல்


ADDED : ஜன 24, 2026 05:36 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

சஷ்டி பூஜை -சுப்ரமணிய சுவாமி சன்னதி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், வடமதுரை, மாலை 5:00 மணி.

முருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 8:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி,காலை 8:00.

ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குட்டத்துப்பட்டி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.

பொது பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம், தாலுகா அலுவலகங்கள், காலை 10:00 - மதியம் 1:00 மணி, ஏற்பாடு: மாவட்ட வழங்கல் துறை.

காத்திருப்புப் போராட்டம், முதன்மை கல்வி அலுவலக வளாகம், பழநி ரோடு, திண்டுக்கல், காலை10:30 மணி, ஏற்பாடு: இடைநிலை பதிவு மூட்பு ஆசிரியர்கள் இயக்கம்.

பொருட்காட்சி, வத்தலக்குண்டு பைபாஸ் ரோடு, திண்டுக்கல், மதியம் 3:00 மணி -- இரவு 9:00 மணி.






      Dinamalar
      Follow us