தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்


ADDED : மார் 05, 2025 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2025 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

சஷ்டி பூஜை

முருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 8:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.

ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குட்டத்துப்பட்டி, காலை 8:30 மணி.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுப்ரமணிய சுவாமி சன்னிதி, வடமதுரை,மாலை 6:00 மணி.

அனுகிரக பாலமுருகன் கோயில்,துாங்கணம்பட்டி, எரியோடு, மாலை 5:00 மணி.

-சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி,காலை 9:00 மணி.

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம்12:30மணி.

கல்குளம் முனியாண்டி கோயில்,தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில்,தங்கம்மாபட்டி,அய்யலுார் காலை 8:00மணி.

பொது

விழிப்புணர்வு முகாம்,வெள்ளிவிழா அரங்கம், காந்திகிராம பல்கலை, காலை 9:30 மணி,தலைமை: துணைவேந்தர் பஞ்சநதம், ஏற்பாடு: வாழ்நாள் கல்வி மையம்.

சர்வதேச மகளிர் தினவிழா கருத்தரங்கு, செல்வமஹால், திண்டுக்கல், காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us