ADDED : ஜன 02, 2025 05:36 AM
ஆன்மிகம்
தங்கரத புறப்பாடு,முருகன் கோயில்,பழநி,இரவு 7:00 மணி.
ஐயப்பருக்கு சிறப்பு பூஜை,காலை 5:00 மணி, ஸ்ரீ ஐயப்பன் கோயில்,மலையடிவாரம்,திண்டுக்கல், சிறப்பு பஜனை வழிபாடு,அன்னதானம்,இரவு 8:00 மணி.
மார்கழி விளக்கு பூஜை, பஜனை,தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல். காலை 5:30 மணி.
மார்கழி திருவிளக்கு பூஜை, சிறப்பு வழிபாடு,கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல். காலை 5:30 மணி.
ஆரத்தி பூஜை, ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, காலை 11:30 மணி.
திருவோண பூஜை
சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, இரவு 7:00 மணி
கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.
கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் காலை 7:30 மணி.
குரு ஆராதனை
மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி.
சாய்பாபா ஞானாலயம், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.
பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.

