ADDED : ஜன 09, 2025 05:33 AM
ஆன்மிகம்
தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.
ஐயப்பருக்கு சிறப்பு பூஜை, ஸ்ரீ ஐயப்பன் கோயில்,மலையடிவாரம்,திண்டுக்கல், காலை 5:00 மணி,சிறப்பு பஜனை வழிபாடு,அன்னதானம், இரவு 8:00 மணி.
மார்கழி விளக்கு பூஜை, பஜனை,தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல். காலை 5:30 மணி.
மார்கழி திருவிளக்கு பூஜை, சிறப்பு வழிபாடு,கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல். காலை 5:30 மணி.
குரு பூஜை விழா புனித தீர்த்தம், பால், சந்தன குடம் ஊர்வலம், சங்கரானந்த சுவாமிகள் மடம், எஸ். பாரைப்பட்டி, வடமதுரை, மதியம் 3:00 மணி.
ஆரத்தி பூஜை, ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, காலை 11:30 மணி.
கார்த்திகை பூஜை
-மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுப்ரமணிய சுவாமி சன்னதி , வடமதுரை, மாலை 6:00 மணி.
அனுகிரக பாலமுருகன் கோயில், தூங்கணம்பட்டி, எரியோடு, மாலை 5:00 மணி.
சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.
சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.
பாதாள செம்பு முருகன் கோயில், ராமலிங்கம்பட்டி, ரெட்டியார்சத்திரம், காலை 7:00 மணி.
குரு ஆராதனை
மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி.
பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி. காலை 8:00 மணி.
ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, காலை 7:30 மணி.
சிறப்பு வழிபாடு
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி,காலை 9:00 மணி.
ராகவேந்திரர் கோயில்,சென்னமநாயக்கன்பட்டி,திண்டுக்கல்,காலை 8:00 மணி.
காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல்,காலை 7:00 மணி.
சீனிவாச பெருமாள் கோயில்,மலையடிவாரம்,திண்டுக்கல்,காலை 7:00 மணி .
அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயில்,பாரதிபுரம்,நாகல்நகர்,திண்டுக்கல்,காலை 7:00.
பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.
நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணி.
சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.
பொது
ஜெயித்து காட்டுவோம், பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி, கணவாய் பட்டி, காலை 10:00- - மதியம் 1 :00 மணி ,பங்கேற்பு : முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, ஏற்பாடு: சுப்பலட்சுமி லட்சுமிபதி காலேஜ் ஆப் சயின்ஸ், டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் பள்ளி.

