sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இன்று இனிதாக: திண்டுக்கல்

/

இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்


ADDED : மே 01, 2025 06:47 AM

Google News

ADDED : மே 01, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

-தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி,இரவு 7:00 மணி.

சித்திரை திருவிழா பூச்சொரிதல், பூத்தட்டு ஊர்வலம், பத்திரகாளியம்மன் கோயில், ஆர்.வி., நகர், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் இரவு 7:00 மணி.

சித்திரை திருவிழா சுவாமி வீதி உலா,அபிராமி அம்மன் - காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 11:00 மணி.

ஊஞ்சல் உற்ஸவம் ,ஸ்ரீமாகாளியம்மன் கோயில், மதுரை ரோடு, திண்டுக்கல், மாலை 5:00 மணி

ஆரத்தி பூஜை, ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, காலை 11:30 மணி.

சதுர்த்தி பூஜை

-சித்தி முக்தி விநாயகர் கோயில், மேற்கு ரத வீதி, வடமதுரை, இரவு 7:00 மணி.

பட்டத்து விநாயகர் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.

கோதண்டராம விநாயகர் கோயில், செம்பட்டி, காலை 7:00 மணி.

குரு ஆராதனை

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 6:45 மணி.

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:45 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.

ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, காலை 7:30 மணி.

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பொது

அ.தி.மு.க., பொதுக்கூட்டம், தண்ணீர் தொட்டி அருகில், நாகல்நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

முப்பெரும் விழா, தமிழ்நாடு அன்னை அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பொது நல சங்கம், மரியநாதபுரம் மக்கள் மன்றம், திண்டுக்கல், காலை 9:00 மணி.






      Dinamalar
      Follow us