ADDED : மே 06, 2025 06:34 AM
அ நிறம் | அளவு
ஆன்மிகம்
சித்திரை திருவிழாவில் கேடயத்தில் சுவாமி வீதி உலா,அபிராமி அம்மன், காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 8:30 மணி, குதிரை வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா, இரவு 7:00 மணி.
சித்திரை திருவிழா பால் குடம் ஊர்வலம், பத்திரகாளியம்மன் கோயில், ஆர்.வி. நகர், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 8:00 மணி.
தங்கரதபுறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00.
அங்காரக பூஜை
சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.
மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 8:00 மணி.
சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.
பொது
நல உதவி வழங்கல், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வடமதுரை, காலை 11:00 மணி, ஏற்பாடு: ஸ்ரீ பம்பா பந்தளராஜா அன்னதான அறக்கட்டளை.
