தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்


ADDED : மே 09, 2025 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சித்திரை திருவிழா தேர் பவனி: அபிராமி அம்மன், காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

சித்திரை திருவிழா பால் அபிஷேகம்: பத்ரகாளியம்மன் கோயில், ஆர்.வி., நகர், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி, முளைப்பாரி ஊர்வலம், மதியம் 12:00 மணி.

தங்கரத புறப்பாடு,முருகன் கோயில்,பழநி,இரவு 7:00 மணி.

ராகு கால பூஜை

-மகா காளியம்மன் கோயிலில், ராகு கால பூஜை, ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணி.

சுக்ரவார பூஜை

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி.

கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.

கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் காலை 8:00 மணி.

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி,காலை 9:00 மணி.

ராகவேந்திரர் கோயில்,சென்னமநாயக்கன்பட்டி,திண்டுக்கல்,காலை 8:00 மணி.

காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல்,காலை 7:00 மணி.

சீனிவாச பெருமாள் கோயில்,மலையடிவாரம்,திண்டுக்கல்,காலை 7:00 மணி .

அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயில்,பாரதிபுரம்,நாகல்நகர்,திண்டுக்கல்,காலை 7:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.

வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி.

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.

கல்குளம் முனியாண்டி கோயில்,தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில்,தங்கம்மாபட்டி,அய்யலுார் காலை 8:00மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us