தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்று இனிதாக..... திண்டுக்கல்

இன்று இனிதாக..... திண்டுக்கல்

இன்று இனிதாக..... திண்டுக்கல்


ADDED : ஜூலை 12, 2025 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

திருவோண பூஜை

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, இரவு 7:00 மணி, ஏற்பாடு: திருவோண விழா கமிட்டி.

கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி.

-சனி வார பூஜை

-கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.

பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 5:00 மணி.

சக்தி முத்து மாரியம்மன் கோயில், மண்டபத்தோட்டம், கெங்கையூர், அய்யலுார், மாலை 5:00 மணி.

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.

வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி

.சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.

ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us