தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்


ADDED : ஜூலை 21, 2025 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2025 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி

சோமவார பூஜை

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00 மணி.

பொது

மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல், காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us