தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்று இனிதாக....: திண்டுக்கல்

இன்று இனிதாக....: திண்டுக்கல்

இன்று இனிதாக....: திண்டுக்கல்


ADDED : ஆக 08, 2025 03:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 03:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி

ஆடித்திருவிழாவில் சுவாமி புறப்பாடு, சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, இரவு 9:00 மணி.

-ராகு கால பூஜை,காளியம்மன் கோயில் , ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணி.

கும்பாபிேஷகம் ,நாகேஸ்வரி அம்மன் கோயில், நாகேஷ்வரி நகர், பெரியார் காலனி, திருச்சி ரோடு, திண்டுக்கல், காலை 9:00 மணி.

ஆடி வெள்ளி வழிபாடு ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி, கன்னிவாடி, காலை 7:30 மணி.

பால நாகம்மன் கோயில், சின்னாளபட்டி, காலை 11:30 மணி.

தேவி கருமாரியம்மன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.

சமயபுரம் மாரியம்மன் கோயில் சின்னாளபட்டி, காலை 6:45 மணி.

பவுர்ணமி பூஜை சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.

ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, காலை 7:30 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.

முனியாண்டி கோயில், மேற்கு ரத வீதி, வடமதுரை, காலை 12:00 மணி.

சவடம்மன் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 5:00 மணி.

வீரமாத்தி அம்மன், பெருமாள், முனியப்ப சாமி, அணுக்க விநாயகர் கோயில், இடையகோட்டை, மாலை 5:30 மணி.

சிறப்பு வழிபாடு குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00.

நன்மை ரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.

வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.

காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல், காலை 7:00மணி

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி

பொது கருத்தரங்கம், பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரி, காலை 9:30 மணி.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர். வெள்ளோடு, குஜிலியம்பாறை ,காலை 10:00 மணி - .

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குட்டத்துப்பட்டி, ரெட்டியார்சத்திரம். காலை 10:00 மணி .-

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செங்கட்டாம்பட்டி, வத்தலகுண்டு,காலை 10:00 மணி -

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செங்குறிச்சி, சாணார்பட்டி,காலை 10:00 மணி -

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மிடாப்பாடி, தொப்பம்பட்டி, காலை 10:00 மணி

வாசவி மஹால், வேடசந்துார், காலை 10:00 மணி .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us