sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 இன்று இனிதாக...: திண்டுக்கல்

/

 இன்று இனிதாக...: திண்டுக்கல்

 இன்று இனிதாக...: திண்டுக்கல்

 இன்று இனிதாக...: திண்டுக்கல்


ADDED : ஜன 29, 2026 05:42 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் தைப்பூச திருவிழா, முருகன் கோயில், பழநி, தங்கத்தேரோட்டம், இரவு 7:00 மணி.

ஆரத்தி பூஜை,ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, காலை 11:30 மணி.

-சிறப்பு பூஜை குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30 மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார்,காலை 8:00 மணி.

ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.

பொது அறிவியல், தொழில்நுட்பத் புத்தாக்கத் திருவிழா , எம்.எஸ்.பி., பள்ளி மைதானம், திண்டுக்கல் ,மதியம் 12:00 - 1:00 மணி , ஏற்பாடு: அறிவியல் தொழில்நுட்பத் திருவிழா திட்டக்குழு.

காத்திருப்புப் போராட்டம், சி.இ.ஓ., அலுவலக வளாகம், திண்டுக்கல், காலை 11:00 மணி, ஏற்பாடு: இடைநிலை பதிவு மூட்பு இயக்கம்.

* பாத, மருத்துவ, அன்னதான சேவை முகாம், சக்தி விநாயகர் கோயில் வளாகம், நால்ரோடு, எரியோடு, காலை 8:05 மணி , ஏற்பாடு: திருஅருள் பேரவை.






      Dinamalar
      Follow us