ADDED : பிப் 21, 2026 07:11 AM
ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு: 7:00 மணி.
செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, சிறப்பு பூஜை: காலை, மாலை 6:00 மணி.
மாசித்திருவிழா பூச்சொரிதல் விழா, மாரியம்மன் கோயில், வடமதுரை, மாலை 6:00 மணி.
சிறப்பு அபிஷேகம், ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி., நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி
அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டி நாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.
நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி. நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி
சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
முனீஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, என்.ஜி.ஓ., காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.
செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.
ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.
வல்லப மகாகணபதி கோயில், ராம் நகர், ரவுண்ட்ரோடு, திண்டுக்கல், காலை 8:00 மணி.
காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி
சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி
சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.
வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி
அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி.
கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.
வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.
ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.
சனி வார பூஜை கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.
பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 5:00 மணி.
சக்தி முத்து மாரியம்மன் கோயில், மண்டபத்தோட்டம், கெங்கையூர், அய்யலுார், மாலை 5:00 மணி.
கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.
கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம், காலை 7:30 மணி.
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி,
திருவேங்கடமுடையான் கோயில், தொப்பம்பட்டி, காலை 7:00 மணி.
சதுர்த்தி விழா பட்டத்து விநாயகர் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.
கோதண்டராம விநாயகர் கோயில், செம்பட்டி, காலை 7:00 மணி.
பொது மாவட்ட கூடைப்பந்து போட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வடமதுரை, காலை 7:00, மாலை 5:00 மணி, ஏற்பாடு: சேலஞ்சர்ஸ் கூடைப்பந்து அகாடமி.
சோலார் விளக்குகள் வழங்கும் விழா, இசை அலுவலகம், பாகாநத்தம், வடமதுரை, காலை 10:00 மணி.
முதலாம் ஆண்டு விழா, லயோலா டெக்., பள்ளி, பெஸ்கி வளாகம் அருகில், திண்டுக்கல், மாலை 5;00 மணி, பங்கேற்பு : பாலசந்திரன், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர், மேற்கு வங்கம், தலைமை: பாதிரியார் தாமஸ் அமிர்தம், மதுரை மாகாண ஏசு சபை, ஏற்பாடு: நான்சிகரோலின், முதல்வர் .
கண்டன ஆர்ப்பாட்டம், மணிக்கூண்டு அருகில், திண்டுக்கல், காலை 10:00 மணி. தலைமை: இராம. ஸ்ரீநிவாசன், பா.ஜ, மாநில பொதுச் செயலாளர், சினிவாசன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்.

