sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 இன்று இனிதாக...: திண்டுக்கல்

/

 இன்று இனிதாக...: திண்டுக்கல்

 இன்று இனிதாக...: திண்டுக்கல்

 இன்று இனிதாக...: திண்டுக்கல்


ADDED : மார் 02, 2026 07:18 AM

Google News

ADDED : மார் 02, 2026 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

சோமவார பூஜை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி.

மாசி மகம் சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:45 மணி.

ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:30 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனூர் விலக்கு, குஞ்சனம்பட்டி, காலை 7:00 மணி.

ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, காலை 8:30 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி.

சிறப்பு வழிபாடு குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி

செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி.

ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி. நகர், திண்டுக்கல், அபிஷேகம் காலை 7:00 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:00 மணி, ஹரிவராசனம் இரவு 8:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி., நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

முனீஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.

வல்லப மகாகணபதி கோயில், ராம்நகர், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், காலை 8:00 மணி.

காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 .சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30.

வண்டி கருப்பண சுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00.

ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.

மாசித்திருவிழாவில் மின் அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா, மாரியம்மன் கோயில், வடமதுரை, இரவு 7:00.

உற்ஸவ திருவிழாவில் அக்னிச் சட்டி எடுத்தல், ரெண காளியம்மன் கோயில், பெரிய ரெட்டியபட்டி, வடமதுரை, காலை 7:00 மணி, மாலை 4:00 மணி, பாரிவேட்டை, இரவு 10:00 மணி, நாடகம்.

-பொது மக்கள் குறைதீர் கூட்டம்: ஊரக வளர்ச்சித் திட்ட முகமை கூட்டரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், காலை 10:30 மணி.

காத்திருப்புப் போராட்டம், கலெக்டர் அலுவலக வளாகம், திண்டுக்கல், காலை 10:00 மணி. ஏற்பாடு: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு.






      Dinamalar
      Follow us