ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி
ஆடித்திருவிழாவில் சுவாமி புறப்பாடு, சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, இரவு 9:00 மணி.
-ஆரத்தி பூஜை, ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, காலை 11:30 மணி.
சிறப்பு வழிபாடு
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி
அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி
மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி
அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.
கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.
வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.
ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.
பொது உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கே.சி.,பட்டி, கொடைக்கானல், காலை 10:00 மணி .
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஆர்.புதுக்கோட்டை, குஜிலியம்பாறை, காலை 10:00 மணி - .
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பாப்பம்பட்டி, பழநி, காலை 10:00 மணி - .
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நத்தபட்டி, வேடசந்துார், காலை 10:00 மணி - .
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சேத்துார், நத்தம், காலை 10:00 மணி
லயன்ஸ் கிளப், ஜி.டி.என்., ரோடு, திண்டுக்கல், காலை 10:00 மணி.