sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இன்று இனிதாக....

/

இன்று இனிதாக....

இன்று இனிதாக....

இன்று இனிதாக....


ADDED : ஆக 20, 2025 01:55 AM

Google News

ADDED : ஆக 20, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

பிரதோஷ வழிபாடு -நந்தீஸ்வரர் கோயில், எரியோடு ரோடு, தென்னம்பட்டி, வடமதுரை, மாலை 4:30 மணி.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 4:30 மணி.

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 4:30 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 3:30 மணி .

ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 4:30 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 4:30 மணி.

ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, மாலை 4:30 மணி .

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 4:30 மணி.

சிறப்பு வழிபாடு குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

பொது மேலாண்மை நிர்வாக கொள்கைகள் குறித்த கருத்தரங்கம், ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரி, அய்யலுார், காலை 10:00 மணி, ஏற்பாடு: பி.காம்., சி.ஏ., துறை.

'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் செல்வ விநாயகா அரசு உதவி பெறும் பள்ளி, வந்தக்கோட்டை, குஜிலியம்பாறை. காலை 10:00 மணி - .

சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி, ஊவில்ரோடு, கொடைக்கானல். காலை 10:00 மணி .

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோடாங்கிநாயக்கன்பட்டி, முள்ளிப்பாடி, திண்டுக்கல். காலை 10:00மணி.

வீனஸ் மஹால், புது ஆயக்குடி, பழநி, காலை 10:00 மணி .

அரசு மேல்நிலைப்பள்ளி, மட்டப்பாறை, நிலக்கோட்டை.காலை 10:00 மணி .

அரசு மாணவர் மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம், சத்தரபட்டி,காலை 10:00 மணி .

அம்மா மண்டபம், மஞ்சநாயக்கன்பட்டி, காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us