sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 இன்று இனிதாக...

/

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : ஜன 16, 2026 05:57 AM

Google News

ADDED : ஜன 16, 2026 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: தீப்பாச்சி அம்மன் கோயில், திருச்சி ரோடு, திண்டுக்கல் திருவிளக்கு பூஜை, மாலை 5:00 மணி - 6:00 மணி.

ராகு கால பூஜை,காளியம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணி.

-மங்கள பூஜை, ஸ்ரீ திரயாகர கணபதி எல்லையம்மன், பெரிய சின்ன கருப்பன் கோயில், பாகாநத்தம் வடக்கு புதுார், வடமதுரை, மதியம் 3:00 மணி.

பிரதோஷ வழிபாடு

-நந்தீஸ்வரர் கோயில், எரியோடு ரோடு, தென்னம்பட்டி, வடமதுரை, மாலை 4:30 மணி.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 4:30 மணி.

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 4:30 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 3:30 மணி .

ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 4:30 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 4:30 மணி.

ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, மாலை 4:30 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 4:30 மணி.

சிறப்பு வழிபாடு சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30 மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00 மணி.

ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.






      Dinamalar
      Follow us