தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : ஜன 30, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 06:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தைப்பூச திருவிழா, முருகன் கோயில், பழநி, தங்கத்தேரோட்டம் , இரவு 7:00 மணி.

ராகு கால பூஜை,காளியம்மன் கோயில் , ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணி.

-மங்கள பூஜை, ஸ்ரீ திரயாகர கணபதி எல்லையம்மன், பெரிய சின்ன கருப்பன் கோயில், பாகாநத்தம் வடக்கு புதுார், வடமதுரை, மதியம் 3:00 மணி.

பிரதோஷ வழிபாடு

-நந்தீஸ்வரர் கோயில், எரியோடு ரோடு, தென்னம்பட்டி, வடமதுரை, மாலை 4:30 மணி.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 4:30 மணி.

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 4:30 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 3:30 மணி.

ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 4:30 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 4:30 மணி.

ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, மாலை 4:30 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 4:30 மணி.

- சிறப்பு பூஜை குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை

8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30 மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார்,காலை 8:00 மணி.

ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி. பொது

அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கத் திருவிழா,எம்.எஸ்.பி., பள்ளி மைதானம், திண்டுக்கல், காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. மணிதீப வர்ண பூஜை, லலிதாம்பிகை வழிபாடு , ஸ்ரீவாசவி மஹால் , திண்டுக்கல், மாலை 3:00 மணி, ஏற்பாடு: மகளிர் மன்ற நிர்வாகிகள். காத்திருப்புப் போராட்டம்,சி.இ.ஓ., அலுவலக வளாகம், திண்டுக்கல், காலை 11:00 மணி, ஏற்பாடு: இடைநிலை பதிவு மூட்பு ஆசிரியர்கள் இயக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us