ADDED : பிப் 13, 2026 06:02 AM
ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு: 7:00 மணி.
செல்லாண்டியம்மன் கோயில், பழனி ரோடு, சிறப்பு பூஜை: காலை, மாலை 6:00 மணி.
சிறப்பு அபிஷேகம்: ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி., நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம்: இரவு 8:00 மணி.
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி
அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.
நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி
அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி.
கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30 மணி.
வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார்,காலை 8:00 மணி.
ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.
கும்பாபிஷேகம்: அக்னி சின்னம்மாள் கோயில், மணியக்காரன்பட்டி, அய்யலுார், காலை 9:45 மணி, கருமாரியம்மன் நாடகம: இரவு 8:30 மணி.
ராகு கால பூஜை: காளியம்மன் கோயிலில் ராகு கால பூஜை, ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணி.
மங்கள பூஜை: ஸ்ரீ திரயாகர கணபதி எல்லையம்மன், பெரிய சின்ன கருப்பன் கோயில், பாகாநத்தம் வடக்கு புதுார், வடமதுரை, மதியம் 3:00 மணி.
பொது தொடர் வேலை நிறுத்தம்: தர்ணாப் போராட்டம், ஒன்றிய அலுவலகம் எதிரில், திண்டுக்கல், காலை 10:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் கூட்டமைப்பு.

