sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 இன்று இனிதாக...திண்டுக்கல்

/

 இன்று இனிதாக...திண்டுக்கல்

 இன்று இனிதாக...திண்டுக்கல்

 இன்று இனிதாக...திண்டுக்கல்


ADDED : பிப் 03, 2026 06:43 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் மங்கள பூஜை, ஸ்ரீ திரயாகர கணபதி எல்லையம்மன், பெரிய சின்ன கருப்பன் கோயில், பாகாநத்தம் வடக்கு புதுார், வடமதுரை, மதியம் 3:00 மணி.

- அங்காரக பூஜை சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 8:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை ஐயப்பன் கோயில், ஆர்.வி., நகர், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை,மதியம் 12:00 மணி, ஹரிவராசனம் இரவு 8:00 மணி.

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30 மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார்,காலை 8:00 மணி.

ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.

பொது அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கத் திருவிழா நிறைவு விழா, எம்.எஸ்.பி., பள்ளி மைதானம், திண்டுக்கல், தொழில்நுட்ப கருத்தரங்கு, மதியம் 12:00 மணி, அறிவியல் கருத்தரங்கு மதியம் 3:00 மணி, நிறைவு விழா,மாலை 6:00 மணி.

கலந்தாய்வு கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வடமதுரை, காலை 11:00 மணி, தலைமை: வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன்.

வேலை நிறுத்தம் போராட்டம், ஒன்றியஅலுவலகம், திண்டுக்கல், காலை 10:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு அங்கன்வாடி, சத்துணவு சங்கங்களின் கூட்டமைப்பு.

*பொது விருந்து ,முருகன் கோயில், பழநி, மதியம் 12:00 மணி.






      Dinamalar
      Follow us