தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : பிப் 29, 2024 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தேய்பிறை பஞ்சமி சிறப்பு அபிஷேகம், ஸ்ரீ வெற்றி வாராஹி அம்மன் கோயில், ஜான் பிள்ளை சந்து, திண்டுக்கல், மாலை 6:10மணி.

ஆரத்தி பூஜை, ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, காலை 11:30 மணி.

குரு ஆராதனை

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி.

சாய்பாபா ஞானாலயம், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

பொது

மறியல் போராட்டம், கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல், காலை 11:00 மணி, ஏற்பாடு: ஏ.ஐ.டி.யூ.சி.,கட்டட, மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் .

மாற்றுதிறனாளிகள் குறைதீர் முகாம், கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல், வேலாம்பட்டி, அம்மா மண்டபம், பி.டி.ஓ.,அலுவலகம் எதிரில், நத்தம், காலை 10:30 மணி, ஏற்பாடு: கலெக்டர் பூங்கொடி.

பெண்ணுரிமை பாடத்திட்ட ஒருநாள் பயிற்சி முகாம், பழைய கரூர் ரோடு, திண்டுக்கல், காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி, ஏற்பாடு: தேசிய மனித உரிமை ஆணையம்.

தொழில் முனைவோர்களை கவுரவிக்கும் விழா, விவேரா கிராண்ட் ஓட்டல், பழநி ரோடு, திண்டுக்கல், காலை 9:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us