தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இன்று இனிதாக... திண்டுக்கல்

இன்று இனிதாக... திண்டுக்கல்

இன்று இனிதாக... திண்டுக்கல்


ADDED : மார் 10, 2024 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2024 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி

தவக்கால 4ம் வார சிலுவைப்பாதை, மலைமாதா திருத்தலம், சிறுமலை அடிவாரம், மறைமாவட்டம், திண்டுக்கல், காலை 9:30 மணி. தொகுப்பாளர்கள்: பழநி, சின்னாளபட்டி, பஞ்சம்பட்டி, கொடைக்கானல் இறை வழிபாட்டு குழுவினர்கள்மாசித் திருவிழாவில் மின் அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா, மாரியம்மன் கோயில், வடமதுரை, இரவு 9:00 மணி.

ஆத்மஞானம் ஆன்மிக சொற்பொழிவு, குண்டலிநீ கிரியா யோகா மையம், ரோட்டரி கிளப் பள்ளி, ஜெ.சி.பி. மருத்துவமனை எதிரில், திண்டுக்கல், மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை, பங்கேற்பு: சற்குரு சத்சித்தானந்தம்.

அமாவாசை பூஜை

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:30 மணி.

ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி, காலை 6:45 மணி.

ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, காலை 7:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 8:00 மணி.

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணி

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.

வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி,

உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.

காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல், காலை 7:00மணி

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

பொது

அரசின் இரண்டரை ஆண்டு சாதனை புகைப்படக் கண்காட்சி,கோட்டை மாரியம்மன் கோயில் மைதானம், திண்டுக்கல், மாலை 4:00 - இரவு 9:00 மணி ,ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத்துறை.

இலவச காது பரிசோதனை முகாம், சப் கலெக்டர் ஆபிஸ் ரோடு, தலைமை தபால் நிலையம் அருகில், திண்டுக்கல், காலை 10:00 முதல் இரவு 7:00 மணி, ஏற்பாடு: ஹியரிங் எய்ட் சென்டர்.

பட்டமளிப்பு விழா, ஜி.டி.என்.கலைகல்லுாரி, ஜி.டி.என்.நகர், பழைய கரூர் ரோடு, திண்டுக்கல், மதியம் 2:30 மணி, பங்கேற்பு: பொன்னம்பல அடிகளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us