/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்
/
இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்
ADDED : மார் 06, 2026 05:31 AM
சிறப்பு வழிபாடு தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு: 7:00 மணி.
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி
செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி.
ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி., நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.
அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டி நாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.
நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி
சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
முனீஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, என்.ஜி.ஓ., காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.
செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி
மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.
ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.
வல்லப மகாகணபதி கோயில், ராம்நகர், ரவுண் ட்ரோடு, திண்டுக்கல், காலை 8:00 மணி.
காளியம்மன் கோயில், போடி நாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி
சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
ஆனைமலை மாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி
சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.
வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.
அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி.
கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.
வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.
ராகவேந்திரர் கோயில், சென்னம நாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.
ராகு கால பூஜை, காளியம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணி.
மாசித்திருவிழாவில் மின் அலங்கார ரதத்தில் அம்மன் வீதி உலா, மாரியம்மன் கோயில், வடமதுரை, இரவு 7:00 மணி.
சுக்ரவார பூஜை அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி.
கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.
கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம், காலை 8:00 மணி.
சங்கடஹர சதுர்த்தி பட்டத்து விநாயகர் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.
கோதண்டராம விநாயகர் கோயில், செம்பட்டி, காலை 7:00 மணி.
விநாயகர் கோயில், கசவனம்பட்டி, காலை 7:20 மணி.
சித்தி முக்தி விநாயகர் கோயில், மேற்கு ரத வீதி, வடமதுரை, இரவு 7:00 மணி.
செல்வவிநாயகர் கோயில், மடத்துக்கடை, வடமதுரை, மாலை 6:30 மணி.
விநாயகர் கோயில், ஊர் மந்தை, தென்னம்பட்டி, வடமதுரை, மாலை 6:00 மணி.
பொது கும்பாபிஷேக விழா: யோக கணபதி, முத்தாலம்மன் கோயில், பத்மகிரி நகர், கருதனம்பட்டி, முள்ளிப்பாடி, திண்டுக்கல், காலை 9:00 மணி.
மறியல்: திண்டுக்கல் ஒன்றியம் அலுவலகம் அருகில், திண்டுக்கல், ஏற்பாடு: வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, காலை 10:30 மணி.

