தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்

 இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்

 இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்


ADDED : செப் 07, 2026 12:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 12:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

ஐயப்பன் கோயில், ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி.

உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி.

ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.

சதுர்த்தி விழா, மதுரை வீரன் சரித்திர நாடகம், வெள்ளைவிநாயகர் கோயில், திண்டுக்கல், இரவு 7:35 மணி.

ஏகாதசி விழா -சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி.

மங்கம்மாள் கேணி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில், வடமதுரை, காலை 9:00 மணி.

கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.

கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் காலை 8:00 மணி.

சோமவார பூஜை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி.

சாய்பாபா ஞானாலயம், கோனூர் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனூர் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.

திருவாசக முற்றோதல் மாரிமுத்து சித்தர் கோயில், வெல்லம்பட்டி, காலை 7:00 மணிமுதல்.

பொது மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல், காலை 10:00 மணி.

முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்வி பயணத் துவக்க விழா, ஜி.டி.என்., தொழில்நுட்ப கல்லுாரி, திண்டுக்கல், தலைமை: ரத்தினம், தலைவர், காலை 10:00 மணி.

பல்சுவை நிகழ்ச்சி, கிருஷ்ணன் கோயில் யாதவ பஜனை மடம், மேட்டுராசப்பட்டி, திண்டுக்கல், மதியம் 12:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us