தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்

இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்

இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்


ADDED : செப் 17, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 5:00 மணி.

அபிராமியம்மன் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், திருவனந்தல்: காலை 5:30 மணி, உச்சிகால பூஜை: பகல் 12:00 மணி, சாயரட்சை: மாலை 5:30 மணி, அர்த்தசாம பூஜை: இரவு 8:40 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், கிழக்கு ரத வீதி, திண்டுக்கல், ஏற்பாடு: கோயில் நிர்வாகிகள், காலை 8:00 மணி, தீபாராதனை: காலை 9:00 மணி, சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.

ரதி மன்மத பூஜை: சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7::00 முதல் மதியம் 12:00 மணி, மாலை 4:30 முதல் மாலை 6:00 மணி வரை, தங்கத்தேர் புறப்பாடு: மாலை 5:00 மணி.

ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி.,நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

-ஆரத்தி பூஜை, ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, காலை 11:30 மணி.

சஷ்டி பூஜை முருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 8:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.

ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குட்டத்துப்பட்டி, காலை 8:30 மணி.

குரு ஆராதனை மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 7:00 மணி.

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி.

-பொது விநாயகர் சிலை ஊர்வலம்: புறப்படும் இடம்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், விஜர்சனம் நடக்கும் இடம்: கோட்டைக்குளம், ஏற்பாடு: ஹிந்து அமைப்புகள், மாலை 4:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us