ADDED : ஆக 14, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
சனிவார பூஜை
கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.
கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம், காலை 7:30 மணி.
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி.
திருவேங்கடமுடையான் கோயில், தொப்பம்பட்டி, காலை 7:00 மணி.
பொது
பள்ளி விளையாட்டு விழா: வேலம்மாள் போதி கேம்பஸ், திண்டுக்கல், சிறப்பு விருந்தினர்கள்: பாஸ்கரன், இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன், தேவிப்பிரியா, சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் விருதாளர், காலை 9:00 மணி.
