UPDATED : மே 24, 2026 07:44 PM
ADDED : மே 24, 2026 07:31 PM
ஆன்மிகம்
* தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.
* வெள்ளி தேரோட்டம், சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, மாலை 5:00 மணி.
சிறப்பு வழிபாடு
* குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.
* செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி.
* ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி., நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.
* அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
* பத்ரகாளியம்மன், பேச்சியம்மன், சுடலைமாடசாமி கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.
* கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
* வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
* சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
* செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.
* நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
* ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.
* சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
* தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
* முனீஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
* பாலஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.
* செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
* நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
* கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி
* மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
* காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
* ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.
* ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுப்பட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.
* வல்லப மகாகணபதி கோயில், ராம் நகர், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், காலை 8:00 மணி.
* காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
* சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
* ஆனைமலை மாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
* சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி.
* வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.
* அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:30 மணி.
* கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.
* வண்டி கருப்பண சுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.
* ராகவேந்திரர் கோயில், வசந்தன் நகர், சென்னமநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 8:00 மணி.
* உற்ஸவ திருவிழாவில் அக்னிச்சட்டி அழைப்பு, காளியம்மன் கோயில், வி.மேட்டுப்பட்டி, வடமதுரை, காலை 8:00 மணி, மாவிளக்கு எடுத்தல், மாலை 4:00 மணி.
சோமவார பூஜை
* மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி.
-------
பொது
* மக்கள் குறைதீர் கூட்டம், கூட்டரங்கம், கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல், தலைமை, கலெக்டர் சரவணன், காலை 10:30 மணி.
* ஆண்டு விழா, வேடசந்துார் ஒட்டன்சத்திரம் ரோடு, சீத்தமரம் பஸ் ஸ்டாப், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர் இல்லம். ஏற்பாடு: வள்ளலார் ஜீவகாருண்ய அறக்கட்டளை, நாகல் நகர், திண்டுக்கல், காலை 11:30 மணி.
* குரு பெயர்ச்சி மகா யாகம், வன்னி விநாயகர் கோயில், சண்முக நதி ரோடு, பழநி. ஏற்பாடு: தமிழ்நாடு பிராமண ஸமாஜ பழநி கிளை. ஜீவசபர்யா ஹோமம், குருநாதர் அருளாசி, காலை 7:00 மணி முதல் 10:00 மணி, குருபெயர்ச்சி மகா சங்கல்பம், மாலை 5:00 முதல் இரவு 8:40 மணி.
