UPDATED : ஜூன் 01, 2026 09:06 PM
ADDED : ஜூன் 01, 2026 07:41 PM
ஆன்மிகம் * தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.
சிறப்பு வழிபாடு * குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.
* சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, மாலை 5:00 மணி, இரவு 8:00 மணி.
* சக்தி விநாயகர், காளியம்மன், முத்துமாரியம்மன், பட்டாபிஷேக ராமர், வண்டிகாளியம்மன், முனியப்பன் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 8:00 மணி.
* செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி.
* ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி., நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.
* அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
* பத்ரகாளியம்மன், பேச்சியம்மன், சுடலைமாடசாமி கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.
* கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
* வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
* சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
* செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.
* நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
* ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி
* சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
* தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
* முனீஸ்வரர் கோயில்,திருச்சி ரோடு, என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி
* பாலஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.
* செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
* நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
* கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி
* மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
* காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
* ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.
* ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.
* வல்லப மகாகணபதி கோயில், ராம்நகர், ரவுண்ட்ரோடு, திண்டுக்கல், காலை 8:00 மணி.
* காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி
* சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
* ஆனைமலை மாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
* சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:00 மணி.
* வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.
* அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:30 மணி.
* கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.
* வண்டி கருப்பண சுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.
* ராகவேந்திரர் கோயில், வசந்தன் நகர், சென்னமநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 8:00 மணி.
மூலம் நட்சத்திர பூஜை
* ஆதி திருமூலநாதர் கோயில், குமரன்மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:30 மணி.
* மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:30 மணி.
* அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி.
* வீர ஆஞ்சநேயர் கோயில், மேலக்கோட்டை, சின்னாளபட்டி, காலை 8:00 மணி.
அங்காரக பூஜை
* சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.
* சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.
பொது
* செலவின பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம், மினி கூட்டரங்கம், கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல். ஏற்பாடு: தேர்தல் பிரிவு, காலை 11:30 மணி.
* உற்ஸவ திருவிழாவில் மஞ்சள் நீராட்டுடன் அம்மன்கள் கங்கை செல்லுதல், சக்தி விநாயகர், மகா மாரியம்மன், மகா காளியம்மன், துர்க்கையம்மன், பட்டவன் கோயில், தீத்தாகிழவனுார், அய்யலுார், மாலை 3:00 மணி.
* உற்ஸவ திருவிழாவில் அம்மன்கள் கங்கை செல்லுதல், காளியம்மன், மாரியம்மன் கோயில், பெருமாள்கோவில்பட்டி, வடமதுரை, மாலை 4:00 மணி.
* மங்கள பூஜை, திரயாகர கணபதி எல்லையம்மன், பெரிய சின்ன கருப்பன் கோயில், பாகாநத்தம் வடக்கு புதுார், வடமதுரை, மதியம் 3:00 மணி.
