ADDED : ஆக 20, 2026 05:43 PM
ஆன்மிகம்
தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.
வரலட்சுமி விரதம் துவக்கம்: அபிராமி அம்மன் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 6:00 முதல் 6:30 மணி, உச்சிகால பூஜை, பகல் 12:00 மணி, சாயரட்சை பூஜை, மாலை 5:30 மணி, அர்த்தசாம பூஜை, 8:40 மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி முதல் பகல் 12:00 மணி, மாலை 4:30 முதல் 6:00 மணி.
சக்தி விநாயகர் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 8:00 மணி.
குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.
செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி.
ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி.,நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.
அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
பத்ரகாளியம்மன், பேச்சியம்மன், சுடலைமாடசாமி கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.
கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 7:00, 8:00 மணி.
சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.
நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.
சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
முனீஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.
செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆனந்த வாராஹி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.
ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.
வல்லப மகாகணபதி கோயில், ராம் நகர், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், காலை 6:00 மணி, 8:00 மணி.
காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
ஆனைமலை மாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.
அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:30 மணி.
கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.
வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.
ராகவேந்திரர் கோயில், வசந்தன், சென்னமநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 8:00 மணி.
ராகு கால பூஜை, காளியம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணி.
மங்கள பூஜை, திரயாகர கணபதி எல்லையம்மன், பெரிய சின்ன கருப்பன் கோயில், பாகாநத்தம் வடக்கு புதுார், வடமதுரை, மதியம் 3:00 மணி.
பொது
விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கம், தலைமை: துர்கா, கலெக்டர், திண்டுக்கல், காலை 10:30 மணி.
மாநில அளவிலான கருத்தரங்கம், ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரி, அய்யலுார், காலை 10:00 மணி, ஏற்பாடு: பி.காம்., சி.ஏ., துறை.
ஆண்டு விழா: அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல், சிறப்பு விருந்தினர்கள்: துர்கா, கலெக்டர், ஸ்ரீவித்யா, இணை திட்ட இயக்குநர், இஸ்ரோ, செல்வக்குமார், முதன்மை கல்வி அலுவலர், மாலை 4:00 மணி.
